2 September 2022

10th Book Back One Mark Answer key With Question

 


10ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பயன்பாடும் வகையில் கணிதம் ஒரு மதிப்பெண் வினா மற்றும் விடை கொடுக்கப்பட்டுள்ளது.கீழே உள்ள Download Button ஐ அழுத்தி PDF Download செய்து‌ கொள்ளவும்.தேர்வு நேரத்தில் ஒரு மதிப்பெண் வினா படிப்பதில் சிறிது கால தாமதம் ஆகலாம் எனவே கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பாடங்களிலும் உள்ள ஒரு மதிப்பெண் வினா மற்றும் விடை வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதை பயன்படுத்தி படித்து பயன்பெற வேண்டும்.கணிதம் செய்து பார்ப்பதால் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு நேரம் கொடுத்து படிப்பதில் சிறிது ஆர்வம் குறைவாக இருக்கும். எனவே அனைத்து பாடங்களுக்கும் பின்னர் இருக்கும் ஒரு மதிப்பெண் வினா பாடம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதனை வரிசையாக படிப்பது எளிதாக இருக்கும் புத்தகங்களில் பக்கங்களை திருப்புவதற்காக நேரம் செலவிட தேவையில்லை.ஒரு மதிப்பெண் வினாக்களையும் நன்றாக படித்து கொள்ள வேண்டும்.எடுத்துகாட்டு கணக்கு மற்றும் பயிற்சி கணக்குகளை நன்றாக எழுதி பார்க்க வேண்டும்.

மேலும் பல தகவல்களை பெற Padikara Pasanga YouTube channel ஐ பார்க்கவும்...

                                     Click Here TO Download👇

                                                                        


10th First Mid-Term Question:-
  • 10th Tamil First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 10th English First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 10th Maths First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 10th Science First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 10th Social Science First Mid-Term Question Paper 2021< Click Here >
11th First Mid-Term Question:-
  • 11th Tamil First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th English First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th Maths First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th Physics First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th Chemistry First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th Botany First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th Zoology First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th Biology First Mid-Term Question Paper 2021 < Click Here >
12th First Mid-Term Question:-
  • 12th Tamil First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 12th English First Mid-Term Question 2021 < Click Here >
  • 12th Maths First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 12th Physics First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 12th Chemistry First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 12th Botany First Mid-Term Question Paper 2022 < Click Here >
  • 12th Zoology First Mid-Term Question Paper 2022 < Click Here >
  • 12th Biology First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 12th Computer Application First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 12th Economics First Mid-Term Question Paper 2021 < Click Here >

No comments:

Post a Comment

TNEA

Engineerinng Cut Off Calculator Engineering Cutoff Calculator Maths : Physics : Chemi...