வணக்கம் நண்பர்களே மற்றும் மாணவர்களே கடந்த இரண்டு வருடங்களாக நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை ஆகையால் தேர்வுகளும் முறையாக நடத்தப்படவில்லை இருப்பினும் கடந்த ஆண்டு பள்ளிகளில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டது.ஆனால் இந்த கல்வி ஆண்டு 2022-2023 இப்படி இல்லாமல் முறையாக திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.முதல் இடைப்பருவ தேர்வு நடத்தப்பட உள்ளது.ஆகையால் மாணவர்கள் விரைவாக படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.எனவே பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயன்பாடும் வகையில் முதல் இடைப்பருவ தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் முக்கிய வினாத்தாள் நமது சேனலில் வீடியோ வெளியிடப்பட்டது.அதனை மாணவ மாணவிகள் பயன்பாடுத்தி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.படித்ததை நினைவில் வைத்து அடுத்த தேர்வுகளிலும் எழுத வேண்டும்.
முதல் இடைப்பருவ தேர்வுக்கான வினாத்தாள்களை கீழே உள்ள Download Buttonயை அழுத்தி பதிவிறக்கி படித்து பயன்பெறும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளில் உள்ள வினாக்கள் முக்கிய வினாக்கள் ஆகும்.இந்த வினாத்தாளில் உள்ள ஒரு மதிப்பெண் வினா மற்றும் இரண்டு மதிப்பெண் வினா மற்றும் மூன்று மதிப்பெண் வினா மற்றும் ஐந்து மதிப்பெண் வினா ஆகியவற்றை முதலில் படிக்க வேண்டும்.பிறகு உங்கள் புத்தக வினாக்களை படித்து விட்டு திருப்புதல் செய்யவும்.ஒவ்வொரு பாடங்களில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை தெளிவாக படித்துக்கொள்ள வேண்டும்.அனைத்து பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நல்லது.முக்கியமாக இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களை புரிந்து படிக்க வேண்டும்.படித்ததை எழுதி பார்க்க வேண்டும்.இதுபோன்ற பல தகவல்களை பெற நமது சேனல் மற்றும் வளைதளம் தொடர்ந்து பார்வையிட்டு பயன்பெறுங்கள்
10th science first mid-term exam question paper 2021
Click Here To Download👇
10th First Mid-Term Question:-
- 10th Tamil First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 10th English First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 10th Maths First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 10th Science First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 10th Social Science First Mid-Term Question Paper 2021< Click Here >
- 11th Tamil First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 11th English First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 11th Maths First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 11th Physics First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 11th Chemistry First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 11th Botany First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 11th Zoology First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 11th Biology First Mid-Term Question Paper 2021 < Click Here >
12th First Mid-Term Question:-
- 12th Tamil First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 12th English First Mid-Term Question 2021 < Click Here >
- 12th Maths First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 12th Physics First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 12th Chemistry First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 12th Botany First Mid-Term Question Paper 2022 < Click Here >
- 12th Zoology First Mid-Term Question Paper 2022 < Click Here >
- 12th Biology First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 12th Computer Application First Mid-Term Question Paper 2021 < Click Here >
- 12th Economics First Mid-Term Question Paper 2021 < Click Here >

No comments:
Post a Comment