28 August 2022

12th Botany First Mid-Term Exam Question Paper 2022

 



12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பயன்பாடும் வகையில் முதல் இடைப்பருவ தேர்வுக்கான வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.முதல் இடைப்பருவ தேர்வு குறைந்த பாடத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற உள்ளது.எனவே மாணவர்கள் தங்களால் முடிந்த வரை படித்து கொள்ள வேண்டும்.குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்தை தவிர மற்ற கணிதம்,இயற்பியல், வேதியியல், உயிரியல், போன்ற பாடங்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.ஏனெனில் இது போன்ற முக்கிய பாடங்கள் தான் உங்கள் உயர் கல்விக்கு அதிக அளவில் பயன்படும்.இப்போது உங்களுக்கு உயிரியல் பாடத்திற்கான வினா தாள் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வினா தாளை மாதிரியாக எடுத்து கொண்டு உங்கள் பாடப்புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் மற்றும் அனைத்து வினாக்கள் படிக்க வேண்டும்.ஒரு மதிப்பெண் வினாக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படித்தால் நல்லது.

தேர்வு நாளன்று இதுவரை படிக்காத புதிய வினாக்களை படிக்க வேண்டாம்.நீங்கள் படிக்க நினைப்பதை முன்பே படித்து விட்டு தேர்வு நாளன்று திருப்புதல் செய்வது நல்லது.உங்களுக்கு தேர்வு பயம் இருந்தால் உடனே அதை விரட்டி அடித்து விடுங்கள். ஏனெனில் சில மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் மறப்பதற்கு காரணம் இது தான்.எனவே பயத்தை தவிர்ப்பது நல்லது.

மேலும் இது போன்ற பல தகவல்களை பெற Padikara Pasanga YouTube channel ஐ பார்க்கவும்.

மாணவர்களே உங்களால் முடிந்தவரை படியுங்கள் முடியும் வரை படியுங்கள்...

Click Here To Download👇



10th First Mid-Term Question:-
  • 10th Tamil First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 10th English First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 10th Maths First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 10th Science First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 10th Social Science First Mid-Term Question Paper 2021< Click Here >
11th First Mid-Term Question:-
  • 11th Tamil First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th English First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th Maths First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th Physics First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th Chemistry First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th Botany First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th Zoology First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 11th Biology First Mid-Term Question Paper 2021 < Click Here >
12th First Mid-Term Question:-
  • 12th Tamil First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 12th English First Mid-Term Question 2021 < Click Here >
  • 12th Maths First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 12th Physics First Mid-Term Question Paper2021 < Click Here >
  • 12th Chemistry First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 12th Botany First Mid-Term Question Paper 2022 < Click Here >
  • 12th Zoology First Mid-Term Question Paper 2022 < Click Here >
  • 12th Biology First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 12th Computer Application First Mid-Term Question Paper 2021 < Click Here >
  • 12th Economics First Mid-Term Question Paper 2021 < Click Here >

No comments:

Post a Comment

TNEA

Engineerinng Cut Off Calculator Engineering Cutoff Calculator Maths : Physics : Chemi...