28 August 2022

TNEA 2022 New Counselling Date

 



10ஆம் வகுப்பில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று 11ஆம் வகுப்பில் என்ன பாட பிரிவை தேர்வு செய்யலாம் என முடிவு செய்து கணிதத்தை மையமாக கொண்ட பாட பிரிவை தேர்வு செய்து.பரிச்சை எழுதாமல் தேர்ச்சி பெற்று. 12ஆம் வகுப்பு தொடக்கத்தில் அடிப்படை விசயங்களை அறிந்து பின்பு நன்றாக படித்து திருப்புதல் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று இப்போது பொறியியல் கலந்தாய்வுக்கு தயார் செய்து.கலந்தாய்வு எப்போது வரும் என்று நினைக்கும் பொழுது தள்ளிவைத்து பிறகு செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்க உள்ள பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை இப்போது பார்த்து கொண்டிருக்கிறீர்கள்.
பொறியியல் கலந்தாய்வு நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. இது மாணவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும்.மாணவ மாணவிகள் TC, Mark Sheet போன்ற சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். Chaise Felling இல் நல்ல தரமான கல்லுாரிகளை தேர்வு செய்யவும். மேலும் உங்களுக்கு பிடித்த விருப்பமான பாடத்தை (Course) தேர்ந்தெடுக்கவும். உங்கள் வசதிக்கு ஏற்ப கல்லூரிகளை தேர்வு செய்வது நல்லது.கலந்தாய்விற்கு செல்லும் போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து செல்லவும்.நீங்கள் தேர்வு செய்த கல்லூரியில் அனைத்து வசதிகளும் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் இது போன்ற பல தகவல்களை பெற Padikara Pasanga YouTube channel ஐ பார்க்கவும்...

  
                                 Click Here to Download👇
                             
                                                              

No comments:

Post a Comment

TNEA

Engineerinng Cut Off Calculator Engineering Cutoff Calculator Maths : Physics : Chemi...