14 September 2022

12th தமிழ் காலாண்டு தேர்வு வினாத்தாள் 2019

 




1) "தலையசைத்து உதவுகிறது

       மீதமான சொட்டுக்களை ஈரமான மரங்கள்"-பாடல்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்களில் எது? ஆசிரியர் யார்?

2) சினத்தை ஏன் காக்க வேண்டும்?

3) 'எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்'-யாருக்கு?

4) கலிவிழா,ஒளிவிழா-விளக்கம் தருக.

5) நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

6) மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எழுதுக

7) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.

8) பொருளுணர்ந்து சொற்றொடரில் அமைத்து எழுதுக: களம்-கலம்

9) திருவாளர்ச் செல்வன் , திருவளர் செல்வன்-இவற்றின் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?

10) வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?

11) 'மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தி இருக்கிறது'- இதில் எவ்வகைப் படிமம் வெளிப்படுகிறது?

12) 'பூம்பாவாய்'-பிரித்துப் புணர்ச்சி விதி கூறுக.

13) 'விம்முகின்ற'-உறுப்பிலக்கணம் தருக.

14) பேச்சுவழக்கை எழுது வழக்காக மாற்றுக.

வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு.

15) தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக

அ) ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளது

ஆ) நான் சுடுதண்ணீரில் குளித்தேன்.

16) வல்லின மெய்களை இட்டு எழுதுக .

அ) பாடலை பாடினான்.

ஆ) தேருக்கு சென்றான்.

17) வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?

18) "மூன்றான காலம் போல் ஒன்று"-எவை?ஏன்?

19) இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டும் என கேட்கிறார்?

20) "ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்"-இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

21) சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிட்டத்தக்க ஒரு பண்பாகும்-விளக்குக.

22) நீங்கள் ஆசிரியர்களால், மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?

23) மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.

24) அறிவின் நகரம் சென்னை என்பதற்கான சான்றுகள் நான்கு தருக.

25) ஏகதேச உருவக அணி (அல்லது) பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக.

26) இலக்கிய நயம் பாராட்டுக.

     வெட்டியடிக்குது மின்னல் -கடல் 

        வீரத் திரைகொண்டு விண்ணையிடிக்குது

     கொட்டி யிடிக்குது மேகம் -கூ 

        கூவென்று விண்ணைத் குடைக்குது காற்று

     சட்டப்படி சட்டப்படி டட்டா-என்று 

        தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம் 

     எட்டுத் திசையும் இடிய-மழை 

         எங்கனம் வந்ததா தம்பிவீரா.

27) பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றுக்கும் கவிதை புனைகதை.

அ) செந்தமிழ் (அல்லது) ஆ) நிலா

28) தமிழாக்கம் தருக.

அ) learning is a treasure that will follow its owner every was.

ஆ) A new language is a new life.

இ) currently unavailable

ஈ) Knowledge of speech is the doorway to wisdom

29) கவிதை எழுத அறிய வேண்டுவனாக சுரதா கூறுவனவற்றை விவரிக்க.

30) currently unavailable

31) 'நெகிழி தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து ' என்னும் தலைப்பில் கலந்துரையாடல் எழுதுக.

32) மதராசபட்டினத்தில் உள்ள நான்கு பகுதிகளாகப் பற்றி குறிப்பு வரைக.

33) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்புநலத்தை 'முதல்கல்' சிறுகதைவழியே விளக்குக.

34) சாலைவிபத்து ஏற்படுவதற்கான காரணங்களையும் அவற்றைத் தவிர்க்கும் வழிகளையும் எழுதுக.

35) அ) 'துன்புளது ' எனத் தொடங்கும் பாடலை எழுதுக

ஆ) 'சினம்'என‌ முடியும் குறளை எழுதுக.



Click Here To Download Question Paper👇

                                                                    

10th Quarterly Exam Question Papers:-
  • 10th Tamil Quarterly Exam Question Paper 2019 < Click Here >
  • 10th English Quarterly Exam Question Paper 2019 < Click Here >
  • 10th Maths Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 10th Maths Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
  • 10th Science Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 10th Science Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
  • 10th Social Science Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 10th Social Science Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
11th Quarterly Exam Question Papers:-
  • 11th Tamil Quarterly Exam Question Paper 2019 < Click Here >
  • 11th English Quarterly Exam Question Paper 2019 < Click Here >
  • 11th Maths Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 11th Maths Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
  • 11th Physics Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 11th Physics Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
  • 11th Chemistry Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 11th Chemistry Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
  • 11th Botany Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 11th Botany Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
  • 11th Zoology Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 11th Zoology Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
  • 11th Biology Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 11th Biology Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
12th Quarterly Exam Question Papers:-
  • 12th English Quarterly Exam Question Paper 2019 < Click Here >
  • 12th Maths Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 12th Maths Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
  • 12th Physics Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 12th Physics Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
  • 12th Chemistry Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 12th Chemistry Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
  • 12th Botany Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 12th Botany Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
  • 12th Zoology Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 12th Zoology Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
  • 12th Biology Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  • 12th Biology Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
  • 12th Computer Science Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
  •  12th Computer Science Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >

No comments:

Post a Comment

TNEA

Engineerinng Cut Off Calculator Engineering Cutoff Calculator Maths : Physics : Chemi...