1) 'இலா' என்னும் மென்பொருள் குறித்து எழுதுக?
2) விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக?
3) தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டு காரணம் எழுதுக?
4) தாவரங்களின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் யாவை?
5) தென்றல் காற்று குறிப்பு வரைக?
6) விடைக்கேற்ற வினா அமைக்க
அ) உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது.
ஆ) பல்லாண்டுகாலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளுல் ஒன்று கரகாட்டம்.
7) மொழிபெயர்ப்பால் திருக்குறள் அடைந்த பெருமை யாது?
8) கெடுப்பார் இலானுங் கெடுபவர் யார் ?ஏன்?
9) பண்டைய தமிழ்க் கலைஞர்கள் யாவர்?
10) மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக?
11) பொருளுக்கேற்ற அடியை பொருத்தி எழுதுக:
12) அன்னை மொழியான தமிழை வாழ்த்தும் வாழ்த்துச் சொற்கள் இரண்டிணை எழுதுக?
13) 'விடும்' என முடியும் குறளை அடிமாறாமல் எழுதுக?
14) வாழை இலை விருந்து , உணவு பரிமாறும் முறை -குறித்து எழுதுக?
15) இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்து சிந்தனைகளை முன்வைத்து எழுதுக?
16) 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'-இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க ?
17) நான் வீசுகின்ற திசையைக் கொண்டும் தமிழர்கள் எனக்குப் பெயர் சூட்டியுள்ளார்- இத்தொடர் குறித்து விளக்கி எழுதுக?
18) இடம் பார்த்து மொழிபெயர்க்க வேண்டும் என்பதைச் சான்றுகளுடன் விவரிக்க?
19) தமிழழகனார் தமிழையும், கடலையும் இரட்டுற மொழியும் பாகங்கினை விளக்குக?
20) கா.ப.செய்குதம்பிப் பாவலர் சதாவதானி எனப் புகழ்ப்படுத்துவதையும் அதற்கான காரணத்தையும் எழுதுக?
21) 'மாளாத காதல் நோயாளன் போல்' என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக?
22) முல்லைப்பாட்டு பாடலில் இடம் பெற்றுள்ள முதல் , கரு , உரிப்பொருள்களை எழுது?
23) பொருத்துக:
24)அ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினர்களுக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக? (அல்லது)
ஆ) காற்றின் ஆற்றலையும் காற்று மாசடைவதையும் காற்றே எவ்வாறு எடுத்துரைக்கிறது என்பதை விளக்குக?
25)அ) இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்கு செவி சாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக? (அல்லது)
ஆ) மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் , பெருஞ்சித்திரனார் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக?
10th Tamil Quarterly Exam Question Paper 1👇
- 10th English Quarterly Exam Question Paper 2019 < Click Here >
- 10th Maths Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 10th Maths Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 10th Science Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 10th Science Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 10th Social Science Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 10th Social Science Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 11th Tamil Quarterly Exam Question Paper 2019 < Click Here >
- 11th English Quarterly Exam Question Paper 2019 < Click Here >
- 11th Maths Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 11th Maths Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 11th Physics Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 11th Physics Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 11th Chemistry Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 11th Chemistry Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 11th Botany Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 11th Botany Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 11th Zoology Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 11th Zoology Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 11th Biology Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 11th Biology Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 12th Tamil Quarterly Exam Question Paper 2019 < Click Here >
- 12th English Quarterly Exam Question Paper 2019 < Click Here >
- 12th Maths Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 12th Maths Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 12th Physics Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 12th Physics Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 12th Chemistry Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 12th Chemistry Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 12th Botany Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 12th Botany Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 12th Zoology Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 12th Zoology Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 12th Biology Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 12th Biology Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >
- 12th Computer Science Quarterly Exam Question Paper 2019 Tamil Medium < Click Here >
- 12th Computer Science Quarterly Exam Question Paper 2019 English Medium < Click Here >

No comments:
Post a Comment